Sivasankaran > Recent Status Updates

Showing 1-4 of 4
Sivasankaran
Sivasankaran is 60% done with கரமசோவ் சகோதரர்கள் பகுதி-2
"மக்களின் சின்ன மூளைக்கு அது எட்டவில்லை. அவர்களுக்கு பயமாகத் தோன்றியது அது. தனிமனிதனுக்கோ அல்லது சமுதாயத்திற்கோ, சுதந்திரத்தைச் சுமந்து கொண்டிருப்பது போன்ற சிரமம் வேறெதுவும் இல்லை."

- பியோதர் தஸ்தயேவ்ஸ்கி
Oct 23, 2021 08:22AM Add a comment
கரமசோவ் சகோதரர்கள் பகுதி-2

Sivasankaran
Sivasankaran is 25% done with மெதூஸாவின் மதுக்கோப்பை
எழுதுவதற்காக மட்டுமே வாழ விரும்புகிறேன். எழுதுவதைத் தவிர வேறு எதைப் பற்றியுமே நான் யோசிக்க விரும்பவில்லை. எனக்குக் காதல் தேவையில்லை; பணம் தேவையில்லை; வெற்றிகரமான முறையில் என் வாழ்க்கையை அமைத்துக் கொள்ள விரும்பவில்லை. எனக்குத் தேவை அமைதி. படிக்கவும், சிறிதளவு பணம் சம்பாதிக்கவும் எனக்கு அமைதி தேவை. கொஞ்சம் பணம் இருந்தால் தான் குடும்பத் தளையிலிருந்து விலகி என் எழுத்தை கவனிக்க முடியும்.

- Alejandra Pizarnik.
Jul 05, 2021 04:55AM Add a comment
மெதூஸாவின் மதுக்கோப்பை

Sivasankaran
Sivasankaran is finished with On the Road
“...and I shambled after as usual as I’ve been doing all my life after people that interest me, because the only people that interest me are the mad ones, the ones who are mad to live, mad to talk, desirous of everything at the same time, the ones that never yearn or say a commonplace thing ... but burn, burn, burn like Roman candles across the night. ”
Dec 20, 2020 12:37PM Add a comment
On the Road

Follow Sivasankaran's updates via RSS