இரா ஏழுமலை ’s Reviews > மகாநதி [Mahanadhi] > Status Update

இரா  ஏழுமலை
இரா ஏழுமலை is on page 200 of 272
அண்ட சராசரத்தில் ஆயிரம் கோடி நட்சத்திரத்தில் ஒரு தூசியே ஆன உலகில், அணுவினும் குறைந்த ஆகிருதியாய் மனிதன் என்ற பெயர் பெற்று இந்த உலகையே வெல்லப் போகிறேன் என்று சவால் விட்டு, ஆயிரம் ஆண்டுகள் வாழப்போவதாய் மலைச்சரிவில் மணல் வீடு கட்டி அகங்காரத்தின் மொத்த வடிவாய் ஆணவத்தின் திருவுருவாய் மமதையின் நிலைக்கள்ளாய். வாழும் இந்த வாழ்வு குறித்து கைத்துப்போன சிரிப்பே அவருக்குள் தோன்றும்.
May 03, 2025 08:32AM
மகாநதி [Mahanadhi]

1 like ·  flag

இரா ’s Previous Updates

இரா  ஏழுமலை
இரா ஏழுமலை is on page 120 of 272
மனிதர்கள் மனசைத் திறந்து காட்டித் தம்மை வெளிப்படுத்தி கொள்ளாததால் தான் எல்லா பிரச்சனைகளும். பகிர்ந்து கொள்ள முன் வந்தால் எவ்வளவு சாந்தி.
May 01, 2025 07:16AM
மகாநதி [Mahanadhi]


No comments have been added yet.