Balaji M’s Reviews > அணிலாடும் முன்றில் > Status Update
Balaji M
is 27% done
உரைநடையா? இல்லை தொடர் கவிதை வரிகளா? என பிரமிப்பூட்டும் கட்டுரைகள்!!!
Kindleல் Highlight செய்துகொண்ட. இருக்கிறேன்...ஒன்றிரண்டென்றால் சரி, ஆனால் முத்தான வார்ப்புகளாக இருக்கிறதே...!!!
Just loving the articles...!
— Dec 07, 2019 10:29AM
Kindleல் Highlight செய்துகொண்ட. இருக்கிறேன்...ஒன்றிரண்டென்றால் சரி, ஆனால் முத்தான வார்ப்புகளாக இருக்கிறதே...!!!
Just loving the articles...!
Like flag
Balaji’s Previous Updates
Balaji M
is 63% done
ஒவ்வொரு உறவைப் பற்றிச் சொல்லும்போதும்.,நம்முடைய உறவையே மனம் தேடிச் சென்று, மென் சோகத்துடன் அலை பாய்கிறது :(
உறவுகள் என்னும் பிணைப்புகளுள் இருக்கும்வரை அதன் அருமைகள் உணர்வதில்லை இப்'பாழ் மனம்'.
கலங்கல் பார்வையில்,
தொண்டைகுழி அடைப்புகளுடனே
கடக்கிறேன் "அணிலாடும் முன்றில்'-ன்
ஒவ்வொரு வரியையும்!!!
— Dec 09, 2019 10:23AM
உறவுகள் என்னும் பிணைப்புகளுள் இருக்கும்வரை அதன் அருமைகள் உணர்வதில்லை இப்'பாழ் மனம்'.
கலங்கல் பார்வையில்,
தொண்டைகுழி அடைப்புகளுடனே
கடக்கிறேன் "அணிலாடும் முன்றில்'-ன்
ஒவ்வொரு வரியையும்!!!