Arun Radhakrishnan’s Reviews > நிலமெல்லாம் ரத்தம் [Nilamellam Raththam] > Status Update

Arun Radhakrishnan
Arun Radhakrishnan is on page 169
"மனிதர்கள் வீடுகளில் வசிக்கட்டும், நாய்கள் வீதிகளில் சுற்றட்டும்"
Jul 25, 2013 03:30PM
நிலமெல்லாம் ரத்தம் [Nilamellam Raththam]

flag

Arun’s Previous Updates

Arun Radhakrishnan
Arun Radhakrishnan is on page 169
"நிலம் அவர்களுடையது, பாத்தியதை அவர்களுடையது, மண்ணின் மைந்தர்கள் என்கிற பெயரும் அவர்களுடையது. மன்னர்கள் காலத்திலிருந்து பாலஸ்தீனைக் காப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட அத்தனை யுத்தங்களிலும் அவர்கள்தான் பங்கேற்றிருக்கிறார்கள். ஆனால் தங்கள் கண்ணெதிரிலேயே, தங்களைக் கேட்காமலேயே தேசத்தின் இரண்டாந்தரப் பிரஜையாகத் தம்மை யாரோ அறிவிப்பதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்கள்!"
Jul 25, 2013 03:30PM
நிலமெல்லாம் ரத்தம் [Nilamellam Raththam]


Arun Radhakrishnan
Arun Radhakrishnan is on page 169
சுல்தான் சலாவூதீனின் மனிதாபிமானமும், வீரமும், எதிரிக்கும் இறங்கும் குணமும் போற்றுதலுக்குரியது. மத்திய ஆசியாவின் சக்ரவர்த்தியாக இருந்த அவரின் செத்து மதிப்பு ஒரு தினாரும் ஆறு திஹ்ரம்களும் (இறந்தபிறகு கணக்கிடப் பட்டது).

ஆட்சி அதிகாரத்தை ஒரு கைக்குட்டை போலத்தான் வைத்திருந்திருக்கிறார்.
Jul 25, 2013 03:30PM
நிலமெல்லாம் ரத்தம் [Nilamellam Raththam]


No comments have been added yet.