Arun Radhakrishnan > Recent Status Updates

Showing 1-30 of 128
Arun Radhakrishnan
Arun Radhakrishnan is on page 328 of 1408 of வீரயுக நாயகன் வேள்பாரி, முழுத்தொகுப்பு
"மானிலும் மயிலிலும் மட்டுமே ஆண் அழகு" என்றான் முருகன்
"நானும் அப்படித்தான் நம்பினேன்... உன்னைக் காணும் வரை" என்றாள் வள்ளி
Aug 09, 2019 01:30PM Add a comment
வீரயுக நாயகன் வேள்பாரி, முழுத்தொகுப்பு

Arun Radhakrishnan
Arun Radhakrishnan is 29% done with ஒரு புளியமரத்தின் கதை [Oru Puliyamarathin Kathai]
ரப்பர் வாத்துக்கள்தான் உண்மையான வாத்தைவிடவும் எவ்வளவு அழகாக இருக்கின்றன!
Jan 01, 2018 09:33AM Add a comment
ஒரு புளியமரத்தின் கதை [Oru Puliyamarathin Kathai]

Arun Radhakrishnan
Arun Radhakrishnan is 16% done with ஒரு புளியமரத்தின் கதை [Oru Puliyamarathin Kathai]
எதையேனும் ஒன்றை இழந்து தன்னைக் காப்பாற்றிக் கொண்டு விடுவது என்பது எப்போதுமே புத்திசாலித்தனமான காரியம்தானே?

இழப்பதற்குப் பல்லிக்கு வாலும், பெண்ணுக்குக் கற்பும், மனிதனுக்குக் கொள்கையும், கடவுளுக்கு முகமூடியும் உண்டு.
Dec 31, 2017 06:27PM Add a comment
ஒரு புளியமரத்தின் கதை [Oru Puliyamarathin Kathai]

Arun Radhakrishnan
Arun Radhakrishnan is on page 26 of 240 of Welcome to Your Brain: Why You Lose Your Car Keys But Never Forget How To Drive and Other Puzzles of Everyday Behavior
You don’t always realize it, but you’re always falling. With each step you fall forward slightly. And then catch yourself from falling. Over and over, you’re falling. And then catching yourself from falling. And this is how you can be walking and falling at the same time.
Sep 25, 2017 06:29PM Add a comment
Welcome to Your Brain: Why You Lose Your Car Keys But Never Forget How To Drive and Other Puzzles of Everyday Behavior

Arun Radhakrishnan
Arun Radhakrishnan is on page 59 of 400 of அறம் [Aram]
"ரெட்டித்துண்டுக்கு மதம் மாறிய கூட்டம்" என்று நாயுடன் சமம் செய்யும்போது நமக்கு புரிவதில்லை. அடிமைத்தனத்தை விடவும் கொடுமை அடக்குமுறையும், ஒடுக்குமுறையும். அனைத்தையும் பறித்துக்கொண்ட சமுதாயத்தில் உன்னை "ஆனை"மேல் அமரவைப்பதும் "ஆனை"யாக இருப்பதுவும் "கல்வி".

முகத்தில் அறைந்த வரி
"வணங்கான்" - "ஆனைமேல போறவன் குனியமுடியாது".
Sep 17, 2017 08:52AM Add a comment
அறம் [Aram]

Arun Radhakrishnan
Arun Radhakrishnan is on page 122 of 464 of எனது இந்தியா [Enadhu India]
காட்டில் மிகவும் உயரமாக வளர்ந்துவிட்ட மரம், மற்றவற்றில் இருந்து தனிமைப்பட்டுவிடும் என்பார்கள். விண்ணை முட்டுவது ஒருவகையில் பெருமிதம். மறுவகையில்... அறிந்து தனிமைப் படுதல்.
Feb 06, 2015 09:11AM Add a comment
எனது இந்தியா [Enadhu India]

Arun Radhakrishnan
Arun Radhakrishnan is on page 123 of 296 of தீதும் நன்றும்
ஒரு சின்னஞ்சிறு தேசம் பக்கத்து வல்லரசு போன்ற தேசத்தின் மீனவரைத் தொடர்ந்து சுட்டுக் கென்றுகெண்டு இருக்கிறது, நமக்கு கேட்க நாதி இல்லை. தெலைக்காட்சிப் பெட்டிகள் தொடர்ந்து சினிமாப் பாடல், நகைச்சுவை, நடிகர்-நடிகை பேட்டி, சினிமாக்காரி செய்த இனிப்பு, அவளின் இடுப்பு என்று நமக்கு காட்டிக் கொண்டே இருக்கின்றன.
Sep 28, 2014 07:06AM Add a comment
தீதும் நன்றும்

Arun Radhakrishnan
Arun Radhakrishnan is on page 110 of 296 of தீதும் நன்றும்
"தமிழனும் சினிமாவும் பன்றியும் மலமும் போல..."

மலம் போன்ற சினிமாவை ஏற்றுக்கொள்வதால் தமிழன் பன்றியா?
அல்லது தமிழன் பன்றியானதால் சினிமா மலமா?
Sep 25, 2014 01:06PM Add a comment
தீதும் நன்றும்

Arun Radhakrishnan
Arun Radhakrishnan is on page 312 of 664 of என் பெயர் சிவப்பு - En Peyar Sivappu
அழகிற்க்கு அல்ல அறிவுக்கூர்மைக்கு பாராட்டு கிடைப்பதையே பெண்களின் மனம் விரும்புகிறது
Mar 20, 2014 10:33AM Add a comment
என் பெயர் சிவப்பு - En Peyar Sivappu

Arun Radhakrishnan
Arun Radhakrishnan is on page 163 of 664 of என் பெயர் சிவப்பு - En Peyar Sivappu
மனிதகுலத்தின் ஆதி உணர்வு பொறமை
Mar 17, 2014 07:35AM Add a comment
என் பெயர் சிவப்பு - En Peyar Sivappu

Arun Radhakrishnan
Arun Radhakrishnan is on page 135 of 664 of என் பெயர் சிவப்பு - En Peyar Sivappu
காதல் ஒரு மனிதனை முட்டாளாக்குகிறதா அல்லது முட்டாள்கள் மட்டுமே காதலில் விழுகிறார்களா?
Mar 15, 2014 08:17AM Add a comment
என் பெயர் சிவப்பு - En Peyar Sivappu

Arun Radhakrishnan
Arun Radhakrishnan is on page 42 of 664 of என் பெயர் சிவப்பு - En Peyar Sivappu
"கலையில் ஏமாற்றத்தை தவிர்க்கவேண்டுமானால், அதை தொழிலாக ஒருவர் ஏற்றுக்கொள்ளக்கூடாது. ஒருவன் எவ்வளவுதான் மகத்தான கலையுணர்வும் திறமையும் பெற்றிருந்தாலும் செல்வதையும் அதிகாரத்தையும் வேறெங்கிருந்தாவது ஈட்டுவதற்கு முயன்றால் மட்டுமே அவனது திறமைக்கும் உழைப்பிற்கும் உரிய பலன் அவனது கலையால் ஈட்டித்தர முடியாமற்போகும்போது அக்கலையை அவன் கைவிடா திருக்க முடியும்."

இது தமிழ்நாட்டின் எழுத்தாளர்களுக்கும் நிச்சயம் பொருந்தும்.
Mar 13, 2014 04:42PM Add a comment
என் பெயர் சிவப்பு - En Peyar Sivappu

Arun Radhakrishnan
Arun Radhakrishnan is on page 23 of 664 of என் பெயர் சிவப்பு - En Peyar Sivappu
"குறைச்சலான அறிவுடைய சிலருக்கு அதை ஈடுகட்டுகிற மாதிரி நல்ல நாவன்மை உண்டு"

அற்ப்புதம்... பல அர்த்தம் பொதிந்த வார்த்தைகள்.
Mar 13, 2014 04:33PM Add a comment
என் பெயர் சிவப்பு - En Peyar Sivappu

Arun Radhakrishnan
Arun Radhakrishnan is on page 169 of நிலமெல்லாம் ரத்தம் [Nilamellam Raththam]
"நிலம் அவர்களுடையது, பாத்தியதை அவர்களுடையது, மண்ணின் மைந்தர்கள் என்கிற பெயரும் அவர்களுடையது. மன்னர்கள் காலத்திலிருந்து பாலஸ்தீனைக் காப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட அத்தனை யுத்தங்களிலும் அவர்கள்தான் பங்கேற்றிருக்கிறார்கள். ஆனால் தங்கள் கண்ணெதிரிலேயே, தங்களைக் கேட்காமலேயே தேசத்தின் இரண்டாந்தரப் பிரஜையாகத் தம்மை யாரோ அறிவிப்பதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்கள்!"
Jul 25, 2013 03:30PM Add a comment
நிலமெல்லாம் ரத்தம் [Nilamellam Raththam]

Arun Radhakrishnan
Arun Radhakrishnan is on page 169 of நிலமெல்லாம் ரத்தம் [Nilamellam Raththam]
"மனிதர்கள் வீடுகளில் வசிக்கட்டும், நாய்கள் வீதிகளில் சுற்றட்டும்"
Jul 25, 2013 03:30PM Add a comment
நிலமெல்லாம் ரத்தம் [Nilamellam Raththam]

Arun Radhakrishnan
Arun Radhakrishnan is on page 169 of நிலமெல்லாம் ரத்தம் [Nilamellam Raththam]
சுல்தான் சலாவூதீனின் மனிதாபிமானமும், வீரமும், எதிரிக்கும் இறங்கும் குணமும் போற்றுதலுக்குரியது. மத்திய ஆசியாவின் சக்ரவர்த்தியாக இருந்த அவரின் செத்து மதிப்பு ஒரு தினாரும் ஆறு திஹ்ரம்களும் (இறந்தபிறகு கணக்கிடப் பட்டது).

ஆட்சி அதிகாரத்தை ஒரு கைக்குட்டை போலத்தான் வைத்திருந்திருக்கிறார்.
Jul 25, 2013 03:30PM Add a comment
நிலமெல்லாம் ரத்தம் [Nilamellam Raththam]

« previous 1 3 4 5
Follow Arun's updates via RSS