இரா ஏழுமலை ’s Reviews > நீர் வழிப்படூஉம் > Status Update
இரா ஏழுமலை
is on page 108 of 224
108 வந்து பக்கத்தில் தான் கதை சொல்லி எழுத்தாளர் தேவி பாரதி தான் என்று தெரிகிறது.... அதுவும் சிவாஜி கணேசன் மீதும் பாசமலர் திரைப்படம் மீதும் பெரும் பித்தான தனது அம்மா எந்த சிந்தனையும் இல்லாமல் தனக்கு பாசமலர் திரைப்படத்தில் சிவாஜி கணேசன் கதாபாத்திரம் ஏற்ற பெயரை வைத்ததாக சொல்கிறார்.... அந்த இடம் அற்புதமான இடம்....
— Jan 10, 2024 09:04AM
10 likes · Like flag

