இரா ஏழுமலை ’s Reviews > வெண்முரசு – 13 – நூல் பதின்மூன்று – மாமலர் > Status Update

இரா  ஏழுமலை
இரா ஏழுமலை is 55% done
Boring.... ஒரே கதை வேறு வேறு விதமாக வருவதைப் போல் உள்ளது
Apr 02, 2024 07:57PM
வெண்முரசு – 13 – நூல் பதின்மூன்று – மாமலர்

1 like ·  flag

இரா ’s Previous Updates

இரா  ஏழுமலை
இரா ஏழுமலை is on page 300 of 1408
கற்பனையை மூன்றாம் விழியெனச் சூடியவன் அழிவற்ற பேரின்பத்தின் அடியில் அமர்ந்த தேவன்.
Mar 17, 2024 04:51AM
வெண்முரசு – 13 – நூல் பதின்மூன்று – மாமலர்


Comments Showing 1-4 of 4 (4 new)

dateUp arrow    newest »

கடவுள்களின் அன்புக்குரியவரான முதலாம் மணிமாறர் மாமலரில் வரும் யயாதி (கசன், தேவயானி, சர்மிஷ்டை) கதை எனக்கு மிகவும் பிடித்திருந்தது.


இரா  ஏழுமலை எல்லாம் இந்திரன் இடமே சண்டைக்கு போரானுங்க நாரதர் வரார்.... பழைய படம் பார்த்த போல இருக்கு


கடவுள்களின் அன்புக்குரியவரான முதலாம் மணிமாறர் உண்மை. ஆனால் இதில் வரும் எந்த கதையும் எனக்கு எரிச்சலூட்டவில்லை. நிறைய கதைகள் எனக்கு பிடித்திருந்தது. குறிப்பாக யயாதி கதை.

சொல்வளர்காடு எனக்கு ஒட்டவில்லை, கிராதமும் என்னை சற்று பதம்பார்த்தது. இவை இரண்டையும் தாண்டி வந்த போது, மாமலர் சற்று இளைப்பாறலாய் இருந்தது.

ஆனால் இதன் இறுதிப் பகுதியில் வரும் அனுமார் ட்விஸ்ட்டை மட்டும் என்னால் சகித்துக்கொள்ள முடியவில்லை. ஆனால் அதுவொரு சிறிய சிராய்ப்புதான், உயிர்க்காயம் அல்ல :)


back to top