இரா ஏழுமலை ’s Reviews > புதுமைப்பித்தன் கதைகள் [Puthumaippithan Kadhaigal] > Status Update

இரா  ஏழுமலை
இரா ஏழுமலை is on page 400 of 640
நான் ஓடினால் காலம் ஓடும். நான் அற்றால் காலம் அற்றுப் போகும். காலம் ஓடுகிறதா? ஞாயிறு - திங்கள் - செவ்வாய் - நான் இருக்கும் வரைதான் காலமும். அது அற்றுப்போனால் காலமும் அற்றுப்போகும். வெறும் கயிற்றரவு!
Jan 23, 2025 08:54AM
புதுமைப்பித்தன் கதைகள் [Puthumaippithan Kadhaigal]

flag

இரா ’s Previous Updates

இரா  ஏழுமலை
இரா ஏழுமலை is on page 400 of 640
சித்தி...

சிலர் திடீரென துறவு கிளம்பி விடுவார்கள் ஆனால் ஒரு காஃபி சாப்பிடலாம் என்றால் அவ்வளவு தான் துறவு வாழ்வுக்கு முற்றுப்புள்ளி போட்டு விடுவார்கள்...

புதுமைப்பித்தன் வாழ்க்கை அனுபவங்களை பார்க்கும் போது பிரம்மிப்பாக இருக்கிறது.
Jan 22, 2025 07:48PM
புதுமைப்பித்தன் கதைகள் [Puthumaippithan Kadhaigal]


No comments have been added yet.