சாதி என்பது குரூரமான எதார்த்தம் Quotes
சாதி என்பது குரூரமான எதார்த்தம்
by
தொ. பரமசிவன்28 ratings, 4.21 average rating, 0 reviews
சாதி என்பது குரூரமான எதார்த்தம் Quotes
Showing 1-18 of 18
“செல்வாக்குப்”
― சாதி என்பது குரூரமான எதார்த்தம்
― சாதி என்பது குரூரமான எதார்த்தம்
“சுஜாதாவின் புறநானூற்று உரைக்கு மட்டுமே, தொ.ப., அதிகம் அறக் கோபத்திற்காளாகியிருந்தார் என்பதும் இங்குக் குறிப்பிட வேண்டியது”
― சாதி என்பது குரூரமான எதார்த்தம்
― சாதி என்பது குரூரமான எதார்த்தம்
“பெரியாரின் ஆய்வுமுறைக்கு நெருக்கமானது.”
― சாதி என்பது குரூரமான எதார்த்தம்
― சாதி என்பது குரூரமான எதார்த்தம்
“சாத்தியம். ‘கலப்புமணம்’ இதற்குத் தீர்வு என்றும் நான் நம்பவில்லை.”
― சாதி என்பது குரூரமான எதார்த்தம்
― சாதி என்பது குரூரமான எதார்த்தம்
“பொருளாதாரப் பாதுகாப்பைத் தராவிட்டாலும், உணர்வுரீதியான பாதுகாப்பை அது தருகிறது. இன்னும் கூடுதல் பாதுகாப்பைப் பெற சாதி அரசியல் அதிகாரத்தைத் தேடுகிறது.”
― சாதி என்பது குரூரமான எதார்த்தம்
― சாதி என்பது குரூரமான எதார்த்தம்
“ஏனென்றால் இன்னமும் அரசாங்கமும் காவல்துறையும் தராத பாதுகாப்பை கிராமப்புறத்தில் இருப்பவர்களுக்குத் தருகிறது சாதி.”
― சாதி என்பது குரூரமான எதார்த்தம்
― சாதி என்பது குரூரமான எதார்த்தம்
“சிறு பொருளையேனும் தானே ஆக்கிக் கொள்கிற அந்தக் கலாச்சாரம் இப்போது அடிபட்டுப் போய்விட்டது.”
― சாதி என்பது குரூரமான எதார்த்தம்
― சாதி என்பது குரூரமான எதார்த்தம்
“பிறப்பு வழிப்பட்ட மேலாண்மையைக் கோயில்களின் மூலமாக தக்க வைத்துக்கொள்கிற வரைக்கும் ஆன்மிக அதிகாரத்தையும், அதன் மூலம் அரசியல் அதிகாரத்தையும் உயர்சாதி தக்க வைத்துக்கொண்டிருக்கிறது.”
― சாதி என்பது குரூரமான எதார்த்தம்
― சாதி என்பது குரூரமான எதார்த்தம்
“மதம் மாற அனுமதித்தது மாதிரி, சாதி மாற ஏன் இந்திய அரசியல் சட்டம் அனுமதிக்கவில்லை? சாதி காரணமான மேல், கீழ் என்கிற அடக்குமுறையை ஏன் அது பேணிப் பாதுகாக்கிறது?”
― சாதி என்பது குரூரமான எதார்த்தம்
― சாதி என்பது குரூரமான எதார்த்தம்
“இதேமாதிரி கிராமத் தெய்வங்கள் இன்பத்தை மட்டுமே கொடுக்கக்கூடிய தெய்வங்கள் அல்ல.”
― சாதி என்பது குரூரமான எதார்த்தம்
― சாதி என்பது குரூரமான எதார்த்தம்
“திருமலை நாயக்கர் காலத்தில் தளவாயாக இருந்த ராமப்பையர் இன்னொரு சமூகத்தினர் கையிலிருந்து திருநீறு வாங்குவதை விரும்பவில்லை. இதையடுத்து அங்கு பூஜை செய்யும் உரிமை பிராமணர்களுக்கு மாறுகிறது. இதே மாதிரி, கதைப் பாடல்களின்படி பார்த்தால் ராமேஸ்வரம் கோயிலிலும் பூஜை செய்திருப்பது பிற்படுத்தப்பட்ட சமூகம்தான். பிறகு, அங்கும் மாற்றப்பட்டிருக்கிறது.”
― சாதி என்பது குரூரமான எதார்த்தம்
― சாதி என்பது குரூரமான எதார்த்தம்
“இந்த ஆன்மிகம் நாட்டு மக்களின் ஆன்மிகம். அதிகாரச் சார்பற்ற ஆன்மிகம். மற்றவர்களையும், மற்றவற்றையும் ஏற்றுக்கொள்கிற ஆன்மிகம்.”
― சாதி என்பது குரூரமான எதார்த்தம்
― சாதி என்பது குரூரமான எதார்த்தம்
“உதாரணத்துக்கு ஒன்று, அழகர்கோவில் பகுதியில் உள்ள சில கிராமங்களில் வீட்டு வேலை செய்வதற்கோ, மாடு மேய்ப்பதற்கோ ஆட்களை அமர்த்தினால், சித்திரை மாதம், அழகர் ஆற்றில் இறங்குகிற அன்று வேலையை விட்டு சொல்லிக்கொள்ளாமலேயே நின்று கொள்ளலாம். அதற்கு முன் நிற்க முடியாது. அதற்கு ‘சித்திரை விடுதி’ என்றே பெயர்.”
― சாதி என்பது குரூரமான எதார்த்தம்
― சாதி என்பது குரூரமான எதார்த்தம்
“சாதி என்பது குரூரமான யதார்த்தம். சமூகம் என்பதே இங்கு சாதியின் அடுக்குகளாகத்தான் இருக்கிறது. இதை மாற்ற”
― சாதி என்பது குரூரமான எதார்த்தம்
― சாதி என்பது குரூரமான எதார்த்தம்
“காலனி ஆட்சியில் அழிந்தது போக மிஞ்சியது கோவிலும், சாதியும்தான். இந்த இரண்டு சமூக நிறுவனங்களுக்கிடையே உள்ள தொடர்பைப் பற்றியதுதான் என்னுடைய”
― சாதி என்பது குரூரமான எதார்த்தம்
― சாதி என்பது குரூரமான எதார்த்தம்
“அதைவிட்டு கோவிலுக்கும் மக்களுக்கும் உள்ள உறவைப் பற்றிச் சொல்லப்படவில்லை. என்னுடைய ஆய்வு முழுக்க முழுக்க அதிலேயே மையம் கொண்டது.”
― சாதி என்பது குரூரமான எதார்த்தம்
― சாதி என்பது குரூரமான எதார்த்தம்
“சென்னைப் பல்கலைக்கழகத்தில் தமிழ்மொழிக்கு இருந்த இடமே விசித்திரம். 1857-ல் தொடங்கிய பல்கலைக்கழகத்தில் 1914 வரைக்கும் தமிழ் பாடத்திட்டக் குழுவே கிடையாது. முதன்முதலாகத் தமிழில் பாடம் வந்ததும் 1929-ல்தான். ஆக ஒரு”
― சாதி என்பது குரூரமான எதார்த்தம்
― சாதி என்பது குரூரமான எதார்த்தம்
“இதன் பழைய பெயர் ஸ்ரீவல்லப மங்கலம்”
― சாதி என்பது குரூரமான எதார்த்தம்
― சாதி என்பது குரூரமான எதார்த்தம்
