கடந்த 09-04-2022 அன்று என்னுடைய ’பனி உருகுவதில்லை‘ நூலுக்கு ஒரு விமர்சன அரங்கை ஆகுதி பதிப்பகத்தின் சார்பில் எனது நண்பர் திரு. அகர முதல்வன் ஒருங்கிணைத்து நடத்தினார். அதை எழுத்தாளர் அ. வெண்ணிலா அவர்கள் தலைமை ஏற்று நடத்தினார். எழுத்தாளர் ஜா. தீபா, எழுத்தாளர் கார்த்திக் புகழேந்தி, எழுத்தாளர் பிகு, பண்பலை தொகுப்பாளர் அருந்தமிழ் யாழினி ஆகியோர் சிறப்புரை ஆற்றினர். நான் இறுதியில் ஏற்புரை வழங்கினேன்.
***
அருந்தமிழ் யாழினி உரை:
***
பி.கு உரை:
***
கார்த்திக் புகழேந்தி உரை:
***
ஜா. தீபா உரை
***
அ. வெண்ணிலா தலைமை உரை:
***
என் ஏற்புரை:
***
Published on April 14, 2022 11:31