விழுப்புரம் மாவட்டத்தில் அருங்காட்சியகம் கோரிக்கையை வலியுறுத்தித் தொடர்ந்து 17 ஆண்டுகளாகக் களத்தில் நிற்பதற்காக...
விழுப்புரத்தில் நேற்று (01.10.23 ஞாயிற்றுக்கிழமை) மாலை நடைபெற்ற, விழுப்புரம் கொண்டாட்டம் நிகழ்வில்,
"மெச்சத் தகுந்தப் பணியாற்றியவர்" விருது வழங்கிச் சிறப்பித்த, நண்பர் நூ.ரஃபி உள்ளிட்ட டிஜிட்டல் கிரியேட்டர்ஸ் நண்பர்களுக்கு நன்றிகள்!
Published on October 02, 2023 05:49