அன்பு வாசகர்களுக்கு,
இனிய புத்தாண்டு வாழ்த்துகள்! ‘அன்பான அதிதிக்கு’ புத்தகமாக வெளி வந்துள்ள இம்மகிழ்வான தருணத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் இன்னும் மகிழ்கிறேன்.
ஜனவரி 3 முதல் 21 வரை நடைபெறும் சென்னை புத்தகக் கண்காட்சியில் பிரியா நிலையம் ஸ்டால் எண்கள் 251, 252-களில் (Fourth Row) இப்புத்தகம் கிடைக்கும். இத்துடன் இவ்வாண்டு வெளியான ‘துளிர்த்தெழும் தளிர்கள்’ மற்றும் ‘யாழினிது’ நாவல்களையும், எனது மற்ற நாவல்களையும் இங்கு நீங்கள் பெறலாம். வழக்கம் போலவே புத்தகங்களை வாங்கி வாசித்து உங்கள் எண்ணங்களை ...
Published on January 01, 2024 19:48