நேரடியாக விஷயத்துக்கு வந்து விடுகிறேன். மாதத்தில் நான்கு நாட்கள் நான் சென்னையில் நான் வசிக்கும் தாலிபான் கொட்டடியிலிருந்து வெளியூர் சென்று விடுகிறேன். கோவா, பெங்களூர், ஏற்காடு, ஊட்டி இப்படி. இப்போது, பவானி. என்னை யார் வேண்டுமானாலும் சந்திக்கலாம். ஆனால் என்னுடைய ஓரிரு நூல்களையாவது வாசித்திருக்க வேண்டும். நான் ஒரு ப்ளாகில் எழுதுகிறேன் என்ற விஷயமாவது தெரிந்திருக்க வேண்டும். நான் ஏன் சினிமாவில் எழுதுவதில்லை என்றும், ஏன் என்னிடம் இளையராஜா பற்றிப் பேசக் கூடாது என்றும் புரிந்திருக்க வேண்டும். ...
Read more
Published on October 07, 2025 05:36