என்னுடைய நெருங்கிய நண்பர் ஒருவர் அடிக்கடி சொல்லிக்கொண்டிருந்தார், அவந்திகா இல்லை என்றால், நான் குடித்தே செத்து விடுவேன் என்று. இப்படி ஒரு பைத்தியக்காரத்தனம் வேறு எதுவும் இல்லை என்று நினைத்துக் கொள்வேன். சொல்ல மாட்டேன். அவந்திகா ஒரு மூணு மாதம் மகன் வீட்டுக்குச் சென்றாள். வாரம் இரண்டு முறை குடித்தேன். வைன். குடித்த நாட்களில் நிறைய எழுதினேன். அதனால்தான் சொன்னேன், சுயக்கட்டுப்பாட்டில் நான் ஒரு கடவுள் என்று. சும்மா ஒரு பேச்சுக்கு அடித்து விடவில்லை. எனக்கே ஒரு ...
Read more
Published on October 07, 2025 06:08