முந்தாநாள் வரை அடுத்த ஜென்மத்தில் தமிழ் எழுத்தாளனாக மட்டும் பிறந்து விடவே கூடாது என்று நினைத்துக்கொண்டிருந்தேன். அந்த நினைப்பை நேற்று வந்த ஒரு கடிதம் மாற்றி விட்டது. முழுக் கடிதத்தையும் வெளியிடத் தயங்குகிறேன். அதில் உள்ள ஒரு பகுதியை மட்டும் வெளியிடுகிறேன். வெளியிடாமல் இருக்க முடியவில்லை. இப்படி ஒரு கடிதத்துக்காக நான் வாழ்நாள் முழுவதும் கூலி இல்லாமல் எழுதலாம். நோபல் பரிசோ வேறு எந்தப் பரிசோ கிடைக்காமல் போகலாம். ஒரு வீசா வாங்குவதற்குக் கூட எழுத்தாளன் என்று ...
Read more
Published on October 07, 2025 08:11