About TAKSHASHILA
தட்சசிலா பல்கலைக் கழகம் எனக்கு கௌரவ முனைவர் பட்டம் வழங்கவிருக்கிறது. விழா நாள் நவம்பர் 19. மதியம்.
விருந்தினர்கள்: அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற லெய்மா ஆர் போவே. பிஜி தீவுக்கான துணைத்தூதர் ஜெகன்னாத் சாமி. என்னுடன் பி.டி.உஷாவும் கௌரவ டாக்டர் விருது பெறுகிறார்.
விழாவில் கலந்துகொள்ள விரும்பும் நண்பர்கள் முன்னரே அனுமதி பெறவேண்டும்.
கல்வித்துறையிலிருந்து ஒரு கௌரவம்
Published on November 18, 2025 10:37