தக்ஷசிலா பல்கலை கௌரவ முனைவர் வழங்கும் விழா இன்று.

About TAKSHASHILA

தட்சசிலா பல்கலைக் கழகம் எனக்கு கௌரவ முனைவர் பட்டம் வழங்கவிருக்கிறது. விழா நாள் நவம்பர் 19. மதியம்.

விருந்தினர்கள்: அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற லெய்மா ஆர் போவே.  பிஜி தீவுக்கான துணைத்தூதர் ஜெகன்னாத் சாமி. என்னுடன் பி.டி.உஷாவும் கௌரவ டாக்டர் விருது பெறுகிறார்.

விழாவில் கலந்துகொள்ள விரும்பும் நண்பர்கள் முன்னரே அனுமதி பெறவேண்டும்.  

கல்வித்துறையிலிருந்து ஒரு கௌரவம்
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 18, 2025 10:37
No comments have been added yet.


Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.