உலகின் பல நாடுகளில் பேரழிவுகளை உருவாக்கியது இனவாத அரசியல். பலநாடுகளில் இன்றும் உள்நாட்டுப்போர்களை உருவாக்கி சாவுகளையும் பஞ்சங்களையும் உருவாக்கிக்கொண்டிருக்கிறது. அதெல்லாம் இங்கே வராது என நாம் நினைத்துக்கொண்டிருக்கிறோம். ஆனால் நம் அனைவரிலும் கொஞ்சமேனும் இனவாதம் உள்ளது. ஒவ்வொரு நாளும் இனவாத அரசியலை நான் பேசிக்கொண்டுதான் இருக்கிறோம். அந்த மனநிலை உண்மையில் என்ன?
Published on November 18, 2025 10:36