“நாம் எந்தவொரு விஷயத்தைச் செய்யும்போதும், ஞானோதயத்தையும் அதன் வாயிலாக மகிழ்ச்சியையும் நாம் அனுபவிக்கக்கூடிய ஒரு விதத்தில் அவ்விஷயத்தை ஒருமித்த கவனத்துடனும் ஓர் அமைதியான மற்றும் எளிய மனத்துடனும் செய்வதுதான் ஜென் அணுகுமுறையாகும்.” ஜென்”
― Zen and the Art of Happiness (Tamil)
― Zen and the Art of Happiness (Tamil)

“அவரவர் வாசலை காற்றுப் புகாமல் நெருக்கி அடைத்துக் கொண்டு வாழ்ந்து கொண்டிருக்கிறது சனங்கள். மனங்களைக் கூடக் கொஞ்சம் கொஞ்சமாக அடைத்துக் கொண்டு விடுவார்கள்.”
― எட்டுத்திக்கும் மதயானை [Ettuthikkum Madhayaanai]
― எட்டுத்திக்கும் மதயானை [Ettuthikkum Madhayaanai]

“எந்தச் சிவாலயமும் செய்த குற்றங்களைக் கரைக்க முடியாது. எல்லாம் ஆத்ம சமாதானம். அல்லது வேறு விதத்தில் சொன்னால் சுய ஏமாற்றுதல்.”
― எட்டுத்திக்கும் மதயானை [Ettuthikkum Madhayaanai]
― எட்டுத்திக்கும் மதயானை [Ettuthikkum Madhayaanai]

“கொலை இல்லாம மனுச வரலாறு கிடையாது தம்பி. மத வரலாறு கிடையாது. கீதையிலே கிருஷ்ணன் சொல்லல்லியா, 'கண்ணனே கொலை செய்கின்றான்'ணு - ஆதி மனிசனுக்கு அடுத்த சந்ததியிலேருந்து இது ஆரம்பிச்சாச்சு தம்பி...”
― எட்டுத்திக்கும் மதயானை [Ettuthikkum Madhayaanai]
― எட்டுத்திக்கும் மதயானை [Ettuthikkum Madhayaanai]

“வாழ்வில். உண்மையாக இருந்தால் மட்டும் போதாது, உண்மையாக இருப்பதாகக் காட்டிக் கொள்ளவும் வேண்டும். அடிக்கடி நிரூபித்துக் கொண்டும் இருக்க வேண்டும். நடமாடும் மனிதர்களும் படமாடும் மனிதர்களும்...”
― எட்டுத்திக்கும் மதயானை [Ettuthikkum Madhayaanai]
― எட்டுத்திக்கும் மதயானை [Ettuthikkum Madhayaanai]
Dinesh’s 2024 Year in Books
Take a look at Dinesh’s Year in Books, including some fun facts about their reading.
More friends…
Favorite Genres
Art, Biography, Business, Chick-lit, Children's, Classics, Comics, Contemporary, Cookbooks, Crime, Ebooks, Fantasy, Fiction, Gay and Lesbian, Historical fiction, History, Horror, Humor and Comedy, Music, Mystery, Philosophy, Poetry, Psychology, Religion, Romance, Science, Spirituality, Sports, Thriller, and Young-adult
Polls voted on by Dinesh
Lists liked by Dinesh