Anand Kesavan

Add friend
Sign in to Goodreads to learn more about Anand.

https://www.goodreads.com/anandk7

Loading...
Subramaniya Bharathiyar
“மாலைப் பொழுதிலொரு மேடை மிசையே
வானையும் கடலையும் நோக்கி யிருந்தேன்;
மூலைக் கடலினையவ் வான வளையம்
முத்தமிட் டேதழுவி முகிழ்த்தல் கண்டேன்;
நீல நெருக்கிடையில் நெஞ்சு செலுத்தி,
நேரங் கழிவ திலும் நினைப்பின்றியே
சாலப் பலபலநற் பகற் கனவில்
தன்னை மறந்தலயந் தன்னில் இருந்தேன்.

ஆங்கப் பொழுதிலென் பின்பு றத்திலே,
ஆள்வந்து நின்றெனது கண்ம றைக்கவே,
பாங்கினிற் கையிரண்டுந் தீண்டி யறிந்தேன்,
பட்டுடை வீசுகமழ் தன்னி லறிந்தேன்;
ஓங்கி வருமுவகை யூற்றி லறிந்தேன்;
ஒட்டு மிரண்டுளத்தின் தட்டி லறிந்தேன்;
‘வாங்கி விடடிகையை யேடி கண்ணம்மா!
மாய மெவரிடத்தில்?’என்று மொழிந்தேன்.

சிரித்த ஒலியிலவள் கைவி லக்கியே.
திருமித் தழுவி“என்ன செய்தி சொல்”என்றேன்;
“நெரித்த திரைக்கடலில் என்ன கண்டிட்டாய்?
நீல விசும்பினிடை என்ன கண்டிட்டாய்?
திரித்த நுரையினிடை என்ன கண்டிட்டாய்?
சின்னக் குமிழிகளில் என்ன கண்டிட்டாய்?
பிரித்துப் பிரித்துநிதம் மேகம் அளந்தே.
பெற்ற நலங்கள் என்ன?பேசுதி”என்றாள்.

“நெரித்த திரைக்கடலில் நின்முகங் கண்டேன்;
நீல விசும்பினிடை நின்முகங் கண்டேன்;
திரித்த நுரையினிடை நின்முகங் கண்டேன்;
சின்னக் குமிழிகளில் நின்முகங் கண்டேன்;
பிரித்துப் பிரிந்துநிதம் மேகம் அளந்தே,
பெற்றதுன் முகமன்றிப் பிறிதொன் றில்லை;
சிரித்த ஒலியினில்ன் கைவி லக்கியே,
திருமித் தழுவியதில் நின்முகங் கண்டேன்.”
Subramanya bharathi, mahakavi barathiyar kavithaikal

85538 Oprah's Book Club (Official) — 83971 members — last activity 5 hours, 10 min ago
Welcome to the official Oprah's Book Club group. OBC is the interactive, multi-platform reading club bringing passionate readers together to discuss i ...more
111481 பொன்னியின் செல்வன் பேரவை (Ponniyin Selvan Peravai) — 216 members — last activity Oct 31, 2017 11:54PM
ஆதியும் அந்தமும் இல்லாத கால வெள்ளத்தில் கற்பனை ஓடத்தில் ஏறி வல்லவராயன் வந்திய தேவனோடு பயணத்தை தொடங்கி, இலங்கையில் கரை ஏறி, புயலிலும் இருட்டிலும் சிறைய ...more
111920 Tamil Historical Novels - தமிழ் வரலாற்றுப் புதினங்கள் — 153 members — last activity Oct 31, 2017 11:55PM
This group is dedicated to Tamil Historical fictions and Historical Fiction lovers.
25x33 Tamil Book Readers - தமிழ் நூல் வாசகர்கள் — 441 members — last activity Oct 10, 2025 07:38AM
An awesome group for Tamil Books Readers to share the reading with the peers and the world.
45472 Tamil Writer Sujatha — 290 members — last activity Apr 29, 2018 08:56PM
Strictly for Sujatha fans
More of Anand’s groups…
year in books
Sridhar
372 books | 59 friends

Dr. E M
123 books | 205 friends

Chandra...
2 books | 16 friends

Viswa K...
6 books | 75 friends

Nevin M...
1 book | 53 friends

Naveen Raj
1 book | 22 friends

Kumara ...
1 book | 116 friends

Rasu Rasu
1 book | 26 friends

More friends…



Polls voted on by Anand

Lists liked by Anand