If there is more truth in the hallways than in meetings, you have a problem.
Kannan Sundaramurthy and 1 other person liked this
“யுத்தம் பொறுமையைக் கோருகிறது” என்று மென்மையாகச் சொன்னார் முதியவர். “பொறுமைசாலிகளுக்கே, மனிதனாக இருந்தாலும் சரி, மிருகமாக இருந்தாலும் சரி , சந்தர்ப்பங்கள் தம்மை முன்னிறுத்துகின்றன; மேலும் அவர்களே அத்தகைய சந்தர்ப்பங்களை சாதகமாக்கிக்கொள்கிறார்கள். ஜெங்கிஸ்கான் சில குதிரை வீரர்களை வைத்துக்கொண்டு ஜின்னின் பலம் பொருந்திய இராணுவத்தை வீழ்த்த எப்படி முடிந்ததென்று நினைக்கிறாய்? எல்லா நாடுகளுமே எப்படி அவனிடம் வீழ்ந்தன? ஓநாய்களின் பலத்தை வெளிப்படுத்துவது மட்டும் போதாது. நீ உன் பொறுமையையும் வெளிப்படுத்த வேண்டும்.”
― ஓநாய் குலச்சின்னம் [Onai Kula-Chinnam]
― ஓநாய் குலச்சின்னம் [Onai Kula-Chinnam]
“Faces change with life’s toll, but eyes remain a window to what was, and she could see him there.”
― Where the Crawdads Sing
― Where the Crawdads Sing
“ஓநாய்கள் நாய்களில்லை; அவை தம்மை மாற்றிக் கொள்வதைவிட இறந்து போய்விடும். ஒரு புலியைப் போலவோ, சிங்கத்தைப் போலவோ ஒரு சர்க்கஸில் ஒரு ஓநாய் செய்வதை நீ எப்போதாவது பார்த்திருக்கிறாயா? எந்தவொரு விலங்குப் பயற்சியாளராலும் அதை சமாளிக்க முடியாது.”
― ஓநாய் குலச்சின்னம் [Onai Kula-Chinnam]
― ஓநாய் குலச்சின்னம் [Onai Kula-Chinnam]
“போலச்செய்தலின் மிகச்சிறந்த எடுத்துக்காட்டுகளாக, தெருக்கூத்தின் கட்டியக்காரனையும், ராஜா ராணி ஆட்டத்தின் பபூனையும், தோற்பாவைக்கூத்தின் உச்சிக்குடுமி - உளுவத்தலையன் கதாபாத்திரங்களையும் குறிப்பிடவேண்டும். அதிகாரம் ததும்பும் கதாபாத்திரங்களை, யதார்த்தத்தில் கேட்க முடியாத அத்தனைக் கேள்விகளையும் நகைச்சுவை என்ற பெயரில், புனைவு தருகிற சௌகரியத்தில் கேட்டு விடுகிற இக்கதாபாத்திரங்கள், தற்காலிகத் தலைகீழாக்கங்களை உருவாக்கி விட்டு, மறுகணமே தங்களையும் தங்களது கேள்விகளையும் ‘கோமாளித்தனங்களாக’ மாற்றிக் கொள்வதை ‘போலச்செய்தலின்’ அடிப்படை குணங்கள் என்று சொல்ல முடியும். இவ்வாறு உருவாக்கப்படுகிற கண நேர தலைகீழாக்கத்தின் மற்றுமொரு பரவச வடிவம் சர்க்கஸ் கோமாளிகள் - ஏறக்குறைய எல்லா வித்தைகளையும் அறிந்திருக்கிற இக்கோமாளிகள் பார் விளையாடும் வீரர்களைப் போலச்செய்து, அற்புதமாய் விளையாடி, பின்பு தலைகுப்புற கீழேவிழுந்து சிரிக்க வைக்கும் காட்சி, போலச்செய்தலின் உட்சபட்சம்.”
― நான் ஏன் தலித்தும் அல்ல? [Naan Yaen Dalithum Alla]
― நான் ஏன் தலித்தும் அல்ல? [Naan Yaen Dalithum Alla]
“Unleashing creativity requires that we loosen the controls, accept risk, trust our colleagues, work to clear the path for them, and pay attention to anything that creates fear. Doing all these things won’t necessarily make the job of managing a creative culture easier. But ease isn’t the goal; excellence is.”
― Creativity, Inc.: Overcoming the Unseen Forces That Stand in the Way of True Inspiration
― Creativity, Inc.: Overcoming the Unseen Forces That Stand in the Way of True Inspiration
Barath’s 2025 Year in Books
Take a look at Barath’s Year in Books, including some fun facts about their reading.
More friends…
Favorite Genres
Polls voted on by Barath
Lists liked by Barath

![தேவமலர் [Devamalar] by Selma Lagerlöf தேவமலர் [Devamalar] by Selma Lagerlöf](https://i.gr-assets.com/images/S/compressed.photo.goodreads.com/books/1650608300l/60860206._SY75_.jpg)





![ஸ்ரீரங்கத்து தேவதைகள் [Srirangathu Devadhaigal] by Sujatha ஸ்ரீரங்கத்து தேவதைகள் [Srirangathu Devadhaigal] by Sujatha](https://i.gr-assets.com/images/S/compressed.photo.goodreads.com/books/1622720417l/7467072._SY75_.jpg)
![கணையாழியின் கடைசிப் பக்கங்கள் [Kanaiyazhiyin Kadaisi Pakkangal] by Sujatha கணையாழியின் கடைசிப் பக்கங்கள் [Kanaiyazhiyin Kadaisi Pakkangal] by Sujatha](https://i.gr-assets.com/images/S/compressed.photo.goodreads.com/books/1292134743l/7902863._SX50_.jpg)

![காகித மலர்கள் [Kakitha Malargal] by Aadhavan காகித மலர்கள் [Kakitha Malargal] by Aadhavan](https://i.gr-assets.com/images/S/compressed.photo.goodreads.com/books/1330586187l/13506118._SY75_.jpg)
![துணையெழுத்து [Thunai Ezhuthu] by S. Ramakrishnan துணையெழுத்து [Thunai Ezhuthu] by S. Ramakrishnan](https://i.gr-assets.com/images/S/compressed.photo.goodreads.com/books/1340788772l/15724527._SY75_.jpg)




![ஓநாய் குலச்சின்னம் [Onai Kula-Chinnam] Book cover for ஓநாய் குலச்சின்னம் [Onai Kula-Chinnam]](https://i.gr-assets.com/images/S/compressed.photo.goodreads.com/books/1573510135l/48755177._SX98_.jpg)


















