Status Updates From ராஜராஜ சோழன் [Raja Raja Cho...
ராஜராஜ சோழன் [Raja Raja Cholan] by
Status Updates Showing 1-30 of 167
Karthick
is on page 45 of 160
சோழர்களுக்கு முன் தஞ்சையை ஆண்டவர்கள் முத்தரையர்கள். ஆறாம் நூற்றாண்டில் பல்லவர்களுடன் நட்புறவுடன் இருந்து தஞ்சையை ஆண்டவர்கள்.
உறையூரில் பல்லவர்களின் குறுநில மன்னராக இருந்த விஜயாலய சோழனுக்கு, அடுத்த 300 வருடங்களுக்கு மேல் தமிழகத்தில் சோழ சாம்ராஜ்யத்தை வலிமையாக காலூன்ற வைக்க அவருக்கு அமைந்த போர் தான் "திருப்புறம்பியம் போர் (கி.பி 885 )". பல்லவர்களுடன் இணைந்து, பாண்டியர்களையும், முத்தரையர்களையும் வென்றார்.
— Jan 03, 2026 02:00AM
Add a comment
உறையூரில் பல்லவர்களின் குறுநில மன்னராக இருந்த விஜயாலய சோழனுக்கு, அடுத்த 300 வருடங்களுக்கு மேல் தமிழகத்தில் சோழ சாம்ராஜ்யத்தை வலிமையாக காலூன்ற வைக்க அவருக்கு அமைந்த போர் தான் "திருப்புறம்பியம் போர் (கி.பி 885 )". பல்லவர்களுடன் இணைந்து, பாண்டியர்களையும், முத்தரையர்களையும் வென்றார்.

![ராஜராஐ சோழன் [Rajaraja Chozhan]](https://i.gr-assets.com/images/S/compressed.photo.goodreads.com/books/1480693978l/33226728._SY75_.jpg)

![ராஜராஜ சோழன் [Rajaraja Chozhan]](https://i.gr-assets.com/images/S/compressed.photo.goodreads.com/books/1446258928l/27397380._SX50_.jpg)