Status Updates From ஈழப் போராட்டத்தில் எனது சாட...
ஈழப் போராட்டத்தில் எனது சாட்சியம் by
Status Updates Showing 1-6 of 6
இரா ஏழுமலை
is on page 130 of 676
1974 ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழ் ஆராய்ச்சி மாநாட்டில் இறுதி நாளில் சிங்களர்களின் தாக்குதலால் ஒன்பது அப்பாவி தமிழர்கள் இறந்து போனார்கள் இதைத் தொடர்ந்து இளைஞர்கள் வன்முறையை நோக்கி தள்ளப்பட்டார்கள்
— Jan 29, 2024 08:10AM
Add a comment
இரா ஏழுமலை
is on page 80 of 676
தோட்டக்காட்டார், கள்ளத்தோணி, வடக்கத்தையர் என்ற பழிப்பு வார்த்தைகளால் ஏனைய சமூகத்தால் அழைக்கப்பட்டு கந்தளுடையும் ஒட்டிய வயிறுடனும் பசியே சொத்தாக வாய்ந்த மலையகத் தமிழர்களிடமிருந்து இறுதியாக பறிக்கப்பட்டது அவர்களது குடியுரிமை தான் . இம்மக்களின் வாழ்க்கை மட்டுமல்ல அவர்களது வரலாறே துயரமானதுதான்.
இலங்கை மலையக மக்கள்... பற்றி
— Jan 24, 2024 07:13PM
Add a comment
இலங்கை மலையக மக்கள்... பற்றி

