சில சமயங்களில் மனத்தில் ஒரு எண்ணம் எழுந்ததும், சமயமும் சம்பந்தமுமற்று, அதையொட்டி, அதே மனத்தில் வாக்குத் தொடர்கள் எழுகின்றன. எழுந்ததும் அவைகளே எண்ணங்களாகவும் மாறி, தாமே தம்மைத் தனித்தனி தொடர்புகளுடன் பெருக்கிக்கொண்டு விடுகின்றன. - லா.சா.ரா
— Nov 23, 2013 04:58AM
Add a comment