Maheshwaran’s Reviews > சயனைட் குறுங்கதைகள் > Status Update
Maheshwaran
is reading
கிட்டத்தட்ட பத்துகதைக்கு ஒரு கதை, என்று ஒப்புக்கொள்ளச் செய்கிறது. புதிய வடிவிலான கதைகளும் கதை முயற்சிகளும் அவ்வப்பொழுது அட போட வைக்கிறது. போகன் சங்கரின் "போக புத்தகம்" என்ற சிறுகதைத் தொகுப்பும் இது போல் தான் இருக்கிறது.
— Aug 26, 2018 01:19AM
Like flag

