அ. முத்துலிங்கம் கட்டுரைகள் Quotes
அ. முத்துலிங்கம் கட்டுரைகள்
by
A. Muttulingam1 rating, 5.00 average rating, 1 review
அ. முத்துலிங்கம் கட்டுரைகள் Quotes
Showing 1-2 of 2
“இதைத்தான் டொஸ்ரோவெஸ்கி என்ற ரஷ்ய பேராசான் சொன்னார், ஒருவர் பாரிஸ் ஈபல் கோபுரத்தைப் பார்க்கும் போது அவருடைய உள் மனதிலே அதனுடைய அழிவு பற்றியே சிந்தனை இருக்குமாம். இன்னொருவர் கெடும்போது ஏற்படும் திருப்தி, சந்தோசம் மனிதனுக்கு வேறு எதிலுமே கிடைப்பதில்லை.”
― அ. முத்துலிங்கம் கட்டுரைகள்
― அ. முத்துலிங்கம் கட்டுரைகள்
“அடுத்த பிறவியில் அவருடைய முதுகாகப் பிறக்கவேண்டும் என வேண்டிக்கொண்டேன். எந்தப் பிறவியிலும் அவருடைய கண்களால் பார்க்கப்படுவதை நான் விரும்பவில்லை.”
― அ. முத்துலிங்கம் கட்டுரைகள்
― அ. முத்துலிங்கம் கட்டுரைகள்
