78,681 books
—
293,175 voters
கடவுள்களின் அன்புக்குரியவரான முதலாம் மணிமாறர்
https://www.goodreads.com/manimaaran
“I was born a rolling stone,' Rudin said, with a weary smile. 'I cannot stop myself.”
― Rudin
― Rudin
“நடால்யாவின் கண்களில் நீர் நிரம்பியது. எல்லா நேரங்களிலும் கண்ணீர் மனதுக்கு ஆறுதலைத் தந்துவிடுவதில்லை. ரொம்ப நேரத்திற்கு பாரம் மனத்தை அழுத்திக் கொண்டிருந்தது; கொஞ்சமாய், கடைசியில் அருவியாகப் பொங்கி வழிந்தது. முதலில் வெளிவரச் சிரமப்பட்டு, பின்னர் கொஞ்சம் கண்ணீர் மனதுக்கு இதத்தையும் ஆறுதலையும் அளிக்கும்-அப்படிக் கண்ணீர் வந்தால் வேதனை தீருகிறது. ஆனால் கண்ணீரில் பற்றற்ற கண்ணீரும் இருக்கிறது. அந்தக் கண்ணீர் மனமின்றி வெளியே வரும் கண்ணீர்; அசையாமல் மனத்தை அழுத்திக் கொண்டிருக்கும் துக்கத்தின் பாரம் தாங்காமையால், இதயத்தால் பிழியப்பட்டு சொட்டுச் சொட்டாக வெளியேறும் கண்ணீர் அது. அந்தக் கண்ணீர் மனத்துக்கு இதத்தையும் தருவதில்லை; ஆறுதலையும் அளிப்பதில்லை. தவிர்க்கமுடியாத அழுகைதான் அப்படிப்பட்ட கண்ணீரைக் கொண்டு வருகிறது. அப்படிப்பட்ட கண்ணீரைச் சிந்தாதவன் இதுவரை உண்மையிலேயே துக்கமாக இருந்திருக்கிறான் என்று சொல்ல முடியாது. அவற்றை அன்றுதான் நடால்யா சுவைத்தாள்.”
― Rudin
― Rudin
“குழந்தைத் தனமான துணிவிலிருந்து, சவுக்கடி பட்டாலும் வாலை ஆட்டாத குதிரையைப் போல உணர்ச்சியற்ற மந்தநிலைக்கு எத்தனை தடவைகள் மாறியிருக்கிறேன்! எவ்வளவு முறை நான் வீணாக மகிழ்ந்து, நம்பிக்கை வைத்து, சண்டைபோட்டு, பின்னர் என்னையே நினைத்து மனம் குமைந்திருக்கிறேன்! எத்தனை முறை துணிச்சலுள்ள கழுகைப் போல பறந்து, பின் கூடு உடைந்த நத்தையைப் போல பின்னால் நகர்ந்திருக்கிறேன்!”
― Rudin
― Rudin
“நான் உருண்டு கொண்டிருக்கும் கல்லாகவே பிறந்தவன்,” என்று உற்சாகமற்ற புன்னகையுடன் கூறினான் ரூடின். “என்னால் எங்கும் நிலையாக இருக்க முடியாது.”
― Rudin
― Rudin
“How many times I have taken flight like an eagle — and returned crawling like a snail whose shell has been crushed !”
― Rudin
― Rudin
கடவுள்களின் அன்புக்குரியவரான முதலாம் மணிமாறர்’s 2025 Year in Books
Take a look at கடவுள்களின் அன்புக்குரியவரான முதலாம் மணிமாறர்’s Year in Books, including some fun facts about their reading.
More friends…
Favorite Genres
Polls voted on by கடவுள்களின் அன்புக்குரியவரான முதலாம் மணிமாறர்
Lists liked by கடவுள்களின் அன்புக்குரியவரான முதலாம் மணிமாறர்








![காடு [Kaadu] by Jeyamohan காடு [Kaadu] by Jeyamohan](https://i.gr-assets.com/images/S/compressed.photo.goodreads.com/books/1311334291l/10236513._SY75_.jpg)

















