“1.கல் மேல் நடந்த காலம் – சு. தியோடர் பாஸ்கரன் 2.அக்னிச் சிறகுகள் – அப்துல் கலாம் 3.தென்னாப்பிரிக்காவில் காந்தி 4.Rich Dad Poor Dad – Robert Kiyosaki 5.The Art of War - Sunzi 6.Steal Like an Artist - Austin Kleon 7.என் இளமைக்கால நினைவுகள் - ஓஷோ 8.புதுமைப்பித்தன் சிறுகதைகள் 9.ஜெயகாந்தன் சிறுகதைகள் 10.அசோகமித்திரன் சிறுகதைகள் 11.ஓலைப்பட்டாசு சிறுகதைத் தொகுதி, கற்றதும் பெற்றதும் – சுஜாதா 12.புயலிலே ஒரு தோணி, கடலுக்கு அப்பால் – ப. சிங்காரம் நாவல்கள் 13.Ogilvy David Advertising Books 14.இன்றைய காந்தி, சங்கச் சித்திரங்கள், இந்து ஞான மரபில் ஆறு தரிசனங்கள், அறம் சிறுகதைத் தொகுப்பு – ஜெயமோகன் 15.திருடன் மணியன்பிள்ளை - ஜி. ஆர். இந்துகோபன் 16.சு. தியோடர் பாஸ்கரனின் சூழியல் நூல்கள் 17.அன்னா கரினீனா, போரும் வாழ்வும் – லியோ டால்ஸ்டாய் 18.குற்றமும் தண்டனையும், அசடன் – பியோதர் தஸ்தாயெவ்ஸ்கி 19.The Magic Mountain – Thomas Mann 20.ரேமண்ட் கார்வர் கதைகள் 21.ஆண்டன் செகாவ் கதைகள் 22.என் சரித்திரம் – உ. வே. சாமிநாதய்யர் 23.The 7 Habits of Highly Effective People – Stephen R. Covey 24.Nudge – Richard Thaler 25.மூதாதையரைத் தேடி - சு.கி.ஜெயகரன் 26.இந்திய வரலாறு: காந்திக்குப் பிறகு – ராமச்சந்திர குஹா 27.எமதுள்ளம் சுடர் விடுக – பிரபஞ்சன் 28.தேசாந்திரி – எஸ். ராமகிருஷ்ணன் 29.ஆழமான கேள்விகள் அறிவார்ந்த பதில்கள் – ஸ்டீபன் ஹாக்கிங் 30.உருவாகி வரும் உள்ளம் - விளையனூர் எஸ். ராமச்சந்திரன் 31.சேப்பியன்ஸ் - யுவால் நோவா ஹராரி 32.ஹோமோடியஸ் - யுவால் நோவா ஹராரி 33.கோபல்ல கிராமம் – கி. ராஜநாராயணன் 34.அ. முத்துலிங்கம் சிறுகதைகள் & வியத்தலும் இலமே 35.சோஃபியின் உலகம் - யொஸ்டைன் கார்டேர் 36.வந்தார்கள் வென்றார்கள் – மதன் 37.குருதிப்புனல் – இந்திரா பார்த்தசாரதி 38.இந்தியப் பயணங்கள் – ஏ. கே. செட்டியார் 39.காலை எழுந்தவுடன் தவளை – பிரையன் டிரேசி 40.சுதந்திரத்தின் நிறம் – லாரா கோப்பா 41.கொங்குதேர் வாழ்க்கை – 2 (நவீன தமிழ்க் கவிதைகளின் தொகுப்பு) 42.மோக முள் – தி.ஜானகிராமன் 43.பொன்னியின் செல்வன் – கல்கி 44.எட்டுத் திக்கும் மதயானை, கம்பனின் அம்பறாத்தூணி – நாஞ்சில்நாடன் 45.புளியமரத்தின் கதை – சுந்தர ராமசாமி 46.சிலப்பதிகாரம் 47.காவல் கோட்டம் – சு. வெங்கடேசன் 48.வேலையைக் காதலி – ஆர். கார்த்திகேயன் 49.அப்பம் வடை தயிர் சாதம் – பாலகுமாரன் 50.யேசு கதைகள் – பால் ஸக்காரியா நீங்கள் வாசிப்பிலும் வாழ்க்கையிலும் உயர என் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்! [1] நூல்: புன்னகைக்கும் பிரபஞ்சம். மொழிபெயர்ப்பு: செங்கதிர்”
― வாசிப்பது எப்படி?: vasippathu eppadi?
― வாசிப்பது எப்படி?: vasippathu eppadi?
“மரிஸா “ஆனால் பெரும்பாலான பிரிட்டிஷ் அதிகாரிகள் இந்தியர்களை வெறுக்கிறார்கள்” என்றாள். “உண்மைதான். மக்களை மனமார வெறுக்காமல் ஒருவன் அவர்களை ஆட்சிசெய்ய முடியாது.”
― வெள்ளையானை / Vellaiyaanai
― வெள்ளையானை / Vellaiyaanai
“பஞ்சத்தைப் பார்க்கச் செல்வதில் உள்ள மிகப்பெரிய சவாலே இதுதான். அது ஒரு பிரமாண்டமான சாத்தான். உங்கள் கண்களுக்குள் ஊடுருவி ஆன்மாவுடன் பேச அதனால் முடியும். பெரும் தீயைப் பார்த்திருப்பீர்கள். தீ உங்களை இழுப்பதைக் கவனித்திருக்கிறீர்களா? ‘வா வா’ என்று அது அழைக்கும். கொஞ்சநேரம் தீயை உற்றுப்பார்த்தால் நீங்கள் அதை நோக்கிச் செல்ல ஆரம்பித்துவிடுவீர்கள்.”
― வெள்ளையானை / Vellaiyaanai
― வெள்ளையானை / Vellaiyaanai
“சில சமயங்களில் ஒரு பகைவனை இழப்பதால் வாழ்க்கை முழுவதும் சூனியமாகிவிடுவதுண்டு. இனி எதற்காக வாழவேண்டுமென்ற நிச்சயமற்ற தன்மையை உருவாக்கிவிடும்.”
― Ummaachu
― Ummaachu
“வாழ்க்கையை நேரடியாகத் தரிசிப்பவன், உழல்பவன் எழுத வரும்போது அவன் தத்துவத் தேட்டங்களில் கால விரயம் செய்யவேண்டியதில்லை.”
― பனுவல் போற்றுதும் [Panuval Pottruthum]
― பனுவல் போற்றுதும் [Panuval Pottruthum]
Bangalore bookworms and bibliophiles (BBB)
— 2860 members
— last activity Dec 26, 2025 08:23AM
A place for book lovers of Bangalore to meet, connect and have conversations (online and real life!) Just discussion about books! By book lovers! No ...more
தமிழ் புத்தகங்கள் (Tamil Books)
— 1054 members
— last activity Jan 02, 2026 07:50AM
Aim of this group is to discus and give opinion and reviews on various tamil books.
Goodreads Librarians Group
— 310344 members
— last activity 0 minutes ago
Goodreads Librarians are volunteers who help ensure the accuracy of information about books and authors in the Goodreads' catalog. The Goodreads Libra ...more
Muthu’s 2025 Year in Books
Take a look at Muthu’s Year in Books, including some fun facts about their reading.
More friends…
Favorite Genres
Polls voted on by Muthu
Lists liked by Muthu









![சே குவேரா [Che Guevara] by Marudhan சே குவேரா [Che Guevara] by Marudhan](https://i.gr-assets.com/images/S/compressed.photo.goodreads.com/books/1358619539l/17260614._SY75_.jpg)

![சில நேரங்களில் சில மனிதர்கள் [Sila Nerangalil Sila Manithargal] by Jayakanthan சில நேரங்களில் சில மனிதர்கள் [Sila Nerangalil Sila Manithargal] by Jayakanthan](https://i.gr-assets.com/images/S/compressed.photo.goodreads.com/books/1575965625l/7465733._SY75_.jpg)
















