எழுதித் தீராப் பக்கங்கள் Quotes
எழுதித் தீராப் பக்கங்கள்
by
செல்வம் அருளானந்தம்19 ratings, 4.32 average rating, 1 review
எழுதித் தீராப் பக்கங்கள் Quotes
Showing 1-8 of 8
“பின் கோடைக்காலத்துச் செந்நிறச் சூரியன் செயின் ஆற்றில் தற்கொலை செய்துகொள்கின்ற காட்சி துக்கத்தைத் தந்தது.”
― எழுதித் தீராப் பக்கங்கள்
― எழுதித் தீராப் பக்கங்கள்
“ஊரே மனநோயாளிகளின் விடுதி போல் இருந்தது. இங்காலை இரண்டு பேரும் அங்காலை இரண்டு பேரும் காரணத்துடனும் காரணம் இல்லாமலும் கொல்லப்பட்டுக் கொண்டிருந்தார்கள். சாப்பிடுவதற்கும் பொய் சொல்வதற்குமே மக்கள் வாய் திறந்தார்கள்.
குரங்கில் இருந்து மனிதன் பிறந்தானா? அல்லது குரங்கில் இருந்து துரத்தப்பட்டானா? என்று யோசித்த வண்ணம் நடந்துகொண்டிருந்தேன்.”
― எழுதித் தீராப் பக்கங்கள்
குரங்கில் இருந்து மனிதன் பிறந்தானா? அல்லது குரங்கில் இருந்து துரத்தப்பட்டானா? என்று யோசித்த வண்ணம் நடந்துகொண்டிருந்தேன்.”
― எழுதித் தீராப் பக்கங்கள்
“குரங்கில் இருந்து மனிதன் பிறந்தானா? அல்லது குரங்கில் இருந்து துரத்தப்பட்டானா?”
― எழுதித் தீராப் பக்கங்கள்
― எழுதித் தீராப் பக்கங்கள்
“வெள்ளை இருட்டுக்குள் ஒரு கறுத்த சூரியன்”
― எழுதித் தீராப் பக்கங்கள்
― எழுதித் தீராப் பக்கங்கள்
“உண்மையிலை பொன்மலர் ஊரிலேயே வடிவான பெட்டை. தான் வடிவெண்டு அவவுக்கும் தெரிஞ்சுபோச்சு. அதுதான் பிரச்சினை.”
― எழுதித் தீராப் பக்கங்கள்
― எழுதித் தீராப் பக்கங்கள்
“அவன் பூசியிருக்கும் திருநீறைக் காட்டி, "இந்த மேக்கப் எனக்கு நல்லாய்ப் பிடிக்கும். நாளைக்கு எனக்கும் கொஞ்சம் கொண்டுவந்து தரும்படி சொல்லுங்கோ" என்று பேசிக் கொண்டேயிருந்தாள்.”
― எழுதித் தீராப் பக்கங்கள்
― எழுதித் தீராப் பக்கங்கள்
“சிலுவையை முதுகில் தாங்கி, விபூதி பூசிய ஒரு கருத்த யேசு அங்கும் இங்கும் நடப்பதுபோல இருந்தது.”
― எழுதித் தீராப் பக்கங்கள்
― எழுதித் தீராப் பக்கங்கள்
“வானத்தாலை போன பிசாசை ஏணிவைத்து இறக்கின கதையாய்க் கிடக்கு”
― எழுதித் தீராப் பக்கங்கள்
― எழுதித் தீராப் பக்கங்கள்
