ரா. சீனிவாசன்

ரா. சீனிவாசன்’s Followers (1)

member photo

ரா. சீனிவாசன்


Born
India
Genre


டாக்டர் ரா. சீனிவாசன் பச்சையப்பன் கல்லூரியில் 1940 முதல் 45 வரை மாணவர்; 1945 முதல் 1981 வரை தமிழ்த்துறைப் பேராசிரியர், தலைவர். மொழியியல், தமிழ் இலக்கணம், கட்டுரை நூல்கள், நாவல்கள், நாடகம், புதுக்கவிதை எனப் பல துறைகளிலும் அவர் நூல்கள் வெளிவந்துள்ளன; ‘சங்க இலக்கியத்தில் உவமைகள்’ என்னும் ஆய்வு நூல் மூன்று பதிப்புகளைக் கண்டது; மொழியியல் பத்துப் பதிப்புகளைக் கண்டது; அவர் எழுதிய உரைநடை நூல்களுள் ‘அணியும் மணியும்’ இன்னும் பாராட்டப்படுகிறது. அக்கட்டுரை நூலும், ‘சொல்லின் செல்வன்’ என்னும் நாடக நூலும், ‘வழுக்கு நிலம்’, ‘நனவோட்டங்கள்’ என்னும் நாவல்களும் பல்கலைக் கழகப்பாடநூல்களாக அவ்வப்பொழுது வைக்கப்பட்டு வருகின்றன; எழுத்து, அவர் தொடர் பணியாய் இருந்துவருகிறது. 1991 முதல் கம்பராமாயணம், மகாபாரதம், சீவக சிந்தாமணி முதலிய காவியங்கள் உரைநடையாக்கம் பெற்றன.

Average rating: 3.6 · 96 ratings · 4 reviews · 11 distinct works
கம்ப ராமாயணம் - கதை வடிவில்...

4.14 avg rating — 22 ratings3 editions
Rate this book
Clear rating
திருவிளையாடல் புராணம்: சிவப...

4.30 avg rating — 10 ratings3 editions
Rate this book
Clear rating
சிலம்பின் கதை: சிலப்பதிகாரம...

3.75 avg rating — 4 ratings4 editions
Rate this book
Clear rating
நாலடியார் செய்யுளும் செய்தி...

it was amazing 5.00 avg rating — 2 ratings
Rate this book
Clear rating
புகழேந்தி நளன் கதை: நள வெண்...

4.50 avg rating — 2 ratings
Rate this book
Clear rating
இங்கிலாந்தில் சில மாதங்கள் ...

2.67 avg rating — 3 ratings
Rate this book
Clear rating
மாபாரதம்: சுருக்கமான கதை வட...

1.67 avg rating — 3 ratings
Rate this book
Clear rating
தமிழ் இலக்கிய வரலாறு

liked it 3.00 avg rating — 1 rating
Rate this book
Clear rating
திருக்குறள் செய்திகள்: By D...

did not like it 1.00 avg rating — 1 rating
Rate this book
Clear rating
*கம்பராமாயனம் *மாபாரதம்: உர...

0.00 avg rating — 0 ratings
Rate this book
Clear rating
More books by ரா. சீனிவாசன்…


Is this you? Let us know. If not, help out and invite ரா. to Goodreads.