18 books
—
1 voter


“இதை எவரேனும் அப்படியே கடைப்பிடிக்கமுடியுமா? முடியாது, ஏனென்றால் தன் வழிகளை தானே கண்டுபிடிக்கவேண்டியதுதான். ஆனால் பிறர் தங்கள் வழிகளை எப்படிக் கண்டுபிடித்தார்கள் என்பது நம்வழியை நாமே கண்டுபிடிக்க உதவலாம்.”
―
―

“காட்சியூடகம் மொழியூடகத்துக்கு பதிலி ஆக ஒருபோதும் அமையமுடியாது என்றுதான். அதற்கான காரணத்தையும் பலமுறை சொல்லியிருக்கிறேன். மானுடமனதில் சிந்தனை என்பது மொழிவடிவிலேயே ஓடுகிறது. வாசிப்பு அந்த அகமொழியை வலுப்பெறச்செய்கிறது. அதுவே சிந்தனையின் வலிமையும் ஆகிறது. காட்சியூடகம் நம் அகமொழியை தீட்டுவதில்லை. அது வெறுமே காட்சிப்படிமங்களையே அளிக்கிறது.”
―
―

“இலக்கியத்தை அல்லது கலைகளை வெறும் கேளிக்கையாகப் பார்ப்பவர்கள் அதை லௌகீக வாழ்க்கையின் ஒரு இயல்பான பகுதியாக நினைக்கிறார்கள். அது அவர்களை அலைக்கழிப்பதில்லை. இயல்பான ஒரு இளைப்பாறலாகவே நின்றுவிடுகிறது
ஆனால் அதை ஞானமாக, முழுமைநோக்குக்கான வழியாக அணுகுகிறவர்கள் பலத்த அலைக்கழிப்புக்கு ஆளாகிறார்கள். சமநிலைக் குலைவு நிகழ்கிறது.அவர்கள் தங்கள் லௌகீகமான கடமைகளில் பிழைகள் செய்கிறார்கள்.”
―
ஆனால் அதை ஞானமாக, முழுமைநோக்குக்கான வழியாக அணுகுகிறவர்கள் பலத்த அலைக்கழிப்புக்கு ஆளாகிறார்கள். சமநிலைக் குலைவு நிகழ்கிறது.அவர்கள் தங்கள் லௌகீகமான கடமைகளில் பிழைகள் செய்கிறார்கள்.”
―

“Marry, and you will regret it; don’t marry, you will also regret it; marry or don’t marry, you will regret it either way. Laugh at the world’s foolishness, you will regret it; weep over it, you will regret that too; laugh at the world’s foolishness or weep over it, you will regret both. Believe a woman, you will regret it; believe her not, you will also regret it….”
― How to Find Love
― How to Find Love

“நல்ல இலக்கியம் நாம் வாழும் சிறிய வாழ்க்கையின் எல்லைகளை நாம் கற்பனைமூலம் கடந்து விரிய வழிதிறக்கிறது. ஒரு வாழ்க்கைக்குள் பல வாழ்க்கைகளை நாம் வாழச்செய்கிறது. அதன்மூலம் நாம் வாழ்க்கையைப்பற்றிய ஒட்டுமொத்த நோக்கை அடைகிறோம். அது நம்மை மேலும் மேலும் மனவிலக்கத்துடன் வாழ்க்கையை நோக்க, மேலும் சமநிலையுடன் அறிய வைக்கிறது. அதுவே அகவிடுதலைக்கான முதல்படி. கலைகளும் தத்துவமும் ஆன்மீகமும் எல்லாம் அதன் இணைகோடுகள்.
நம் மரபில் அறம் பொருள் இன்பம் என்ற மூன்று புருஷார்த்தங்களின் நீட்சியாகவே வீடுபேறு சுட்டப்படுகிறது. அவற்றை உதாசீனம் செய்பவன் இதையும் அடையப்போவதில்லை. சமூகத்துக்கான கடமைகளான அறத்தைக் கைவிட்டவனுக்குப் பிற மூன்றும் இல்லை.”
―
நம் மரபில் அறம் பொருள் இன்பம் என்ற மூன்று புருஷார்த்தங்களின் நீட்சியாகவே வீடுபேறு சுட்டப்படுகிறது. அவற்றை உதாசீனம் செய்பவன் இதையும் அடையப்போவதில்லை. சமூகத்துக்கான கடமைகளான அறத்தைக் கைவிட்டவனுக்குப் பிற மூன்றும் இல்லை.”
―

Official group for developers on Goodreads to coordinate and build cool apps. For general Goodreads support, please visit our help page.

What is The Book Challenge? The Book Challenge is a place where everyone can join in and share their yearly book reading goals. Do I have to read a ...more

An awesome group for Tamil Books Readers to share the reading with the peers and the world.

Aim of this group is to discus and give opinion and reviews on various tamil books.

This is a place for all Adyener's to come together and chat about the books we've read and are reading :-) ...more
Thiruppathi’s 2024 Year in Books
Take a look at Thiruppathi’s Year in Books, including some fun facts about their reading.
More friends…
Favorite Genres
Polls voted on by Thiruppathi
Lists liked by Thiruppathi