Preethi Maheswari

Add friend
Sign in to Goodreads to learn more about Preethi.


Loading...
Jeyamohan
“ஊனில் அமைவதல்ல அழகு. குருதியால் அடையப்படுவதுமல்ல பேரழகு. அருளே அழகென்று எழுகிறதென்று பாடுக!”
Jeyamohan ஜெயமோகன்

Jeyamohan
“இழப்பு நமது ஆளுமைக்கு அப்பாற்பட்டது. முழுப் பொறுப்பையும் நாம் தெய்வங்களிடம் அளித்துவிட இயலும். ஆனால் சிறுமை நம்மிலிருந்தே தொடங்குகிறது. ஆகவேதான் நாம் அவற்றுக்கு பொறுப்பேற்றுக் கொள்கிறோம்”
Jeyamohan, வெண்முரசு – 20 – நூல் இருபது – கார்கடல்

Jeyamohan
“ஒரு வாழ்நாள் நோன்பின் பொருட்டு பிற அறங்களை கைவிடுபவனுக்கும் தெய்வங்கள் கனிகின்றன. தன் பிறவியின் நெறியென தமையனின் ஆணைக்கு ஏற்ப வாழ்வதைக்கொண்டவன் அவன். பிற அறங்களுக்குரிய அத்தனை தெய்வங்களும் அவனிடம் அன்புடன்தான் இருக்கும்.”
Jeyamohan ஜெயமோகன்

Jeyamohan
“தெய்வங்களின் ஆடலில் ஒரு நெறி உண்டு. தெய்வங்கள் அளித்ததில் நிறைவுகொள்ளாமலேயே நாம் புதியது கோருகிறோம். எனவே அரியதை கொடுத்தே சிறியதை பெறுவோம்!”
Jeyamohan

Jeyamohan
“ஒட்டுமொத்தமாக கனவுஜீவியாகவும் அன்றாட நடைமுறையில் யதார்த்தவாதியாகவும் இருப்பதே காந்திய வழிமுறை’ என்று அவர் சொன்னார். எண்ணி எண்ணி விரித்துக்கொள்ள வேண்டிய வரி அது. பெரும்கனவுகளை கொண்டிருத்தல், இலட்சியங்களின் படி வாழ்க்கையை அமைத்துக்கொள்ள முனைதல் ஆகியவை ஒட்டுமொத்தமான பார்வையை முடிவுசெய்யவேண்டும். ஆனால் அந்தக் கனவுத்தன்மை அன்றாடவாழ்க்கையில் இருந்தால் மிக விரைவிலேயே நடைமுறைச் சிக்கல்களால் சோர்ந்துபோகவேண்டியிருக்கும். உலகியல்வாழ்க்கையின் ஈரமற்றதன்மை, அதன் கணக்குவழக்குகள் சலிப்பூட்டும். ஓரிரு அடிகளுக்குப்பின் அந்த ஒட்டுமொத்த கனவின்மேல், இலட்சியத்தின்மேல் அவநம்பிக்கையும் கசப்பும் உருவாகும்.”
Jeyamohan ஜெயமோகன்

year in books
Sharmi ...
60 books | 21 friends

Gomathi...
2 books | 4 friends

Archana...
4 books | 24 friends

Tuhin S...
1 book | 30 friends

Chitra ...
1 book | 1 friend

Kiruthi...
1 book | 38 friends

Muthuku...
75 books | 4 friends

Muthu A...
3 books | 21 friends

More friends…



Polls voted on by Preethi

Lists liked by Preethi